Wednesday, February 9, 2011

செத்த ஈக்கள் பரிமளக்காரனுடைய தைலத்தை கெட்டு நாறி போகபண்ணும்.
ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனை சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.  பிரசங்கி 10: 1
Dead flies cause the ointment of the apothecary to send forth a stinking savour:  so doth a little folly him that is in reputation for wisdom  and honour. Ecclesiastes 10:1
wisdom is fear of God. That is your fragrance which was done by your God.  The fear of the LORD  is to hate evil. unless you hate evil, sin that will not left you.
ஞானம் என்பது கர்த்தருக்கு பயப்படும் பயம். அதுவே உன் வாசனை. ஆம்!  கர்த்தர் உன்னை வாசனையாக்கினார். தீமையை (பாவத்தை) வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம். நீ பாவத்தை (தீமையை) வெறுக்காவிடில் அது உன்னை விட்டு விலகாது.
don't let you commit little foolishness. i.e.. silly sins. don't loose your fragrance.
அற்பமான பாவத்திற்கு கூட உன்னை விட்டு விடாதே. உன்னுடைய வாசனயை இழந்து விடாதே.
God will make you more Holy. God bless you more.
கர்த்தர் உன்னை இன்னும் பரிசுத்தமாக்குவாராக.
கர்த்தர் உன்னை இன்னும் ஆசிர்வதிப்பாராக.

by தேவ மனுஷன்.


Thursday, February 3, 2011

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை. ஏசாயா  60 : 20
 

யாரு பெத்த புள்ளையோ, அதுவும் பசியாரட்டும் 
ஓ... மனிதனே நீ எங்கே இருக்கிறாய் ?

Wednesday, February 2, 2011

எங்கே ஒருவர்
தனக்காகவே சிரிக்கிறாரோ

தனக்காகவே அழுகிறாரோ
தனக்காகவே சிந்திக்கிறாரோ
தனக்காகவே செயல் படுகிறாரோ
அங்கெல்லாம் அன்பு சாகடிக்கபடுகிறது 
வெளிச்சத்தை தேடி
வெந்து மாளும்  விட்டிலே
விடியலுக்கு காத்திரு
கொஞ்ச நேரம் தான்